Tamil Dictionary 🔍

சுழிவு

sulivu


மறைவு ; மனக்கவலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைவு. சுழிவுபார்த்து வந்துவிட்டான். (W.) 1. Concealment, seclusion; circumvention; மனக்கவலை. சுழியுறேன் மன்ன வென்றார் (பெரியபு. திருஞான. 693). 2. Anxiety solicitude, care;

Tamil Lexicon


ஒளிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Concealment, seclu sion, circumvention, ஒளிவு. சுழிவுபார்த்துவந்துவிட்டான். He traced the way to the secluded place. சுழிவுபார்த்துவந்துவிட்டான். He traced the way to the secluded place.

Miron Winslow


cuḻivu,
n. சுழி1-.
1. Concealment, seclusion; circumvention;
மறைவு. சுழிவுபார்த்து வந்துவிட்டான். (W.)

2. Anxiety solicitude, care;
மனக்கவலை. சுழியுறேன் மன்ன வென்றார் (பெரியபு. திருஞான. 693).

DSAL


சுழிவு - ஒப்புமை - Similar