சுளுவு
suluvu
எளிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலேசு. சுமை சுளுவானது. 2.Lightness; சுலபம். 1.Ease, facility; தணிவு. விலை சுளுவாயுள்ளது. 3. Cheapness, as of price; மட்டுப்படுகை. (யாழ். அக.) Alleviation; mitigation;
Tamil Lexicon
s. easiness, facility, சுலபம்; 2. lightness, இலேசு; 3. abatement, cheapness, தணிவு. சுளுவான சுமை, a light load. சுளுவான வழி, a shortcut, easy mothod. சுளுவு பண்ண, to facilitate, to abate. சுளுவு பார்க்க, to seek at a reduced price.
J.P. Fabricius Dictionary
, [cuḷuvu] ''s.'' (''corrup. of Sulab'ha also Tel.)'' Easiness, facility, that which is easy of attainment, சுலபம். 2. Lightness, இலேசு. 3. Abatement, தணிவு. ''(c.)''
Miron Winslow
cuḷuvu,
n. su-labha. [T.K. suḷuvu.]
1.Ease, facility;
சுலபம்.
2.Lightness;
இலேசு. சுமை சுளுவானது.
3. Cheapness, as of price;
தணிவு. விலை சுளுவாயுள்ளது.
cuḷuvu
n. sulabha.
Alleviation; mitigation;
மட்டுப்படுகை. (யாழ். அக.)
DSAL