Tamil Dictionary 🔍

சுற்றுவீதி

sutrruveethi


கோயிலைச் சுற்றியுள்ள தெரு ; வளைந்துசெல்லும் சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலைச்சுற்றியுள்ள விதி. 1. Streets surrounding a temple; வளைந்துசெல்லும் விதி. 2. Winding street;

Tamil Lexicon


, ''s.'' A winding street.

Miron Winslow


cuṟṟu-vīti,
n. id. +.
1. Streets surrounding a temple;
கோயிலைச்சுற்றியுள்ள விதி.

2. Winding street;
வளைந்துசெல்லும் விதி.

DSAL


சுற்றுவீதி - ஒப்புமை - Similar