சுற்றுவாரி
sutrruvaari
சுவர்ப்புறத்து நீண்ட கூரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவருக்கப்புறம் நீண்டுள்ள கூரை. Projecting roof of a house, eaves;
Tamil Lexicon
, [cuṟṟuvāri] ''s.'' An academy of learn ing. கல்லூரி. Beams projecting out of a wall to form a veranda, சுவர்ப்புறத்துநீண்டவுத் திரம். ''(p.)''
Miron Winslow
cuṟṟu-vāri,
n. id. +.
Projecting roof of a house, eaves;
சுவருக்கப்புறம் நீண்டுள்ள கூரை.
DSAL