சுற்றுவழி
sutrruvali
நேரற்ற பாதை ; தந்திரச் செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரச்செயல். Colloq. 2. Secret, underhand method ; நேரற்ற பாதை. 1. Roundabout or circuitous way, indirect course;
Tamil Lexicon
, ''s.'' As சுற்று, 4. 2. Circum vention, getting money by tricks, தந்தி ரஞ்செய்தல்.
Miron Winslow
cuṟṟu-vaḻi,
n. id. +.
1. Roundabout or circuitous way, indirect course;
நேரற்ற பாதை.
2. Secret, underhand method ;
தந்திரச்செயல். Colloq.
DSAL