சுற்றுவரவு
sutrruvaravu
சூழ்ந்துவருகை ; குதிரையின் வட்டசாரி ; மேல் வரும்படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டமிட்டோடுங் குதிரைச்சாரியை வகை. பதினெட்டு வகைப்பட்ட சுற்றுவரவினையும் (பு.வெ.12, வென்றிப்.13, உரை) . 2. Running of a horse in a circular course; 1. சூழ்ந்து வருகை. 1. Moving in a circle, passing around ; மேல்வரும்படி. Loc. 3. Extra income, as at festival;
Tamil Lexicon
cuṟṟu-varavu,
n. id. +.
1. Moving in a circle, passing around ;
1. சூழ்ந்து வருகை.
2. Running of a horse in a circular course;
வட்டமிட்டோடுங் குதிரைச்சாரியை வகை. பதினெட்டு வகைப்பட்ட சுற்றுவரவினையும் (பு.வெ.12, வென்றிப்.13, உரை) .
3. Extra income, as at festival;
மேல்வரும்படி. Loc.
DSAL