சிற்றுரு
sitrruru
சின்னவுரு ; தாலியுடன் கோக்கும் உரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலியுடன் கோக்கும் உரு. 2. Ornamental pieces appended to the tāli, சிறிய உருவமுள்ளது. அண்டங்கள் சிற்றுருவமைந்து (கந்தபு.திருநகரப்.9.) 1. Small person or object, miniature;
Tamil Lexicon
, ''s.'' Any thing small. 2. A small vessel, a bark.
Miron Winslow
ciṟṟuru,
n. id. + உரு.
1. Small person or object, miniature;
சிறிய உருவமுள்ளது. அண்டங்கள் சிற்றுருவமைந்து (கந்தபு.திருநகரப்.9.)
2. Ornamental pieces appended to the tāli,
தாலியுடன் கோக்கும் உரு.
DSAL