Tamil Dictionary 🔍

பற்றுவரவு

patrruvaravu


கொடுக்கல்வாங்கல் ; கணக்கின் வரவுசெலவுக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுக்கல் வாங்கல். 1. Transaction; dealing; கணக்கின் வரவுசெலவுக்குறிப்பு. கண்டெழுது பற்றுவரவினின்மயிர்பிளந்தே கணக்கிலணுவாகிலும் விடார் (குமரேச. சத. 4). 2. Debit and credit;

Tamil Lexicon


கொடுக்கல்வாங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Debt and credit, கொடுக்கல்வாங்கல்.

Miron Winslow


paṟṟu-varavu,
n. id. +.
1. Transaction; dealing;
கொடுக்கல் வாங்கல்.

2. Debit and credit;
கணக்கின் வரவுசெலவுக்குறிப்பு. கண்டெழுது பற்றுவரவினின்மயிர்பிளந்தே கணக்கிலணுவாகிலும் விடார் (குமரேச. சத. 4).

DSAL


பற்றுவரவு - ஒப்புமை - Similar