Tamil Dictionary 🔍

சுற்றுத்தேவதை

sutrruthaevathai


கோயிலிலுள்ள பரிவாரத் தெய்வம் ; பெரியோரை அடுத்திருப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலிலுள்ள பரிவார தெய்வம்.Loc. 1. Group of subordinate deities surrounding the chief deity of a temple; பெரியோரை அடுத்திருப்பவர். colloq. 2. Satellites of great men;

Tamil Lexicon


, ''s.'' A circle of idols.

Miron Winslow


cuṟṟu-t-tēvatai,
n. id. +.
1. Group of subordinate deities surrounding the chief deity of a temple;
கோயிலிலுள்ள பரிவார தெய்வம்.Loc.

2. Satellites of great men;
பெரியோரை அடுத்திருப்பவர். colloq.

DSAL


சுற்றுத்தேவதை - ஒப்புமை - Similar