சுற்றுப்பேழை
sutrruppaelai
பேழைபோற் சுருண்டுகிடக்கும் பாம்பின் சரீர மண்டலம். நாபிக்குக்கீழ் மூன்று சுற்றுப் பேழை செய்து கொடு... ஸ்ரீபதஞ்சலிதேவர். (s.I.I.ii, 219). Coils of the lower part of snake's body, as basket-shaped;
Tamil Lexicon
cuṟṟu-p-pēḻai,
n. id. +.
Coils of the lower part of snake's body, as basket-shaped;
பேழைபோற் சுருண்டுகிடக்கும் பாம்பின் சரீர மண்டலம். நாபிக்குக்கீழ் மூன்று சுற்றுப் பேழை செய்து கொடு... ஸ்ரீபதஞ்சலிதேவர். (s.I.I.ii, 219).
DSAL