Tamil Dictionary 🔍

புற்றுத்தேன்

putrruthaen


மதிலிடுக்கு முதலியவற்றில் தேனீக்களால் வைக்கப்படுந் தேன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந் தேன். (பதார்த்த.199) . Honey secreted by bees in crevices of walls, etc. ;

Tamil Lexicon


puṟṟu-t-tēṉ
n.புற்று+.
Honey secreted by bees in crevices of walls, etc. ;
மதிலிடுக்கு முதலியவற்றில் ஈக்களால் வைக்கப்படுந் தேன். (பதார்த்த.199) .

DSAL


புற்றுத்தேன் - ஒப்புமை - Similar