வந்திவாங்குதல்
vandhivaangkuthal
பலவந்தத்துக்கு உட்படுத்தி வரிமுதலியன வசூலித்தல். (யாழ். அக.) To collect tax, etc., using force;
Tamil Lexicon
vanti-vāṅku-
v. tr. வந்தி6+.
To collect tax, etc., using force;
பலவந்தத்துக்கு உட்படுத்தி வரிமுதலியன வசூலித்தல். (யாழ். அக.)
DSAL