Tamil Dictionary 🔍

குடிவாங்குதல்

kutivaangkuthal


குடியிருத்தல். அடையவளைந்தானுக்குள்ளே குடி வாங்கியிருந்து (ஈடு,1,3,9). To stay; to reside; இருப்பிடம்விட்டுப் பெயர்தல். To remove, shift, abandon one's home, change place;

Tamil Lexicon


kuṭi-vāṅku-,
v. intr. id.+.
To remove, shift, abandon one's home, change place;
இருப்பிடம்விட்டுப் பெயர்தல்.

kuṭi-vāṅku-
v. intr. குடி.+.
To stay; to reside;
குடியிருத்தல். அடையவளைந்தானுக்குள்ளே குடி வாங்கியிருந்து (ஈடு,1,3,9).

DSAL


குடிவாங்குதல் - ஒப்புமை - Similar