சுருட்டிவாங்குதல்
suruttivaangkuthal
வருத்துதல். (w.) 1. To oppress, to tyrannise over; . 2. See சுருட்டிப்பிடி-. Loc, சுவாசம் இழப்போடு வெளிவருதல். மூச்சுக் சுருட்டி வாங்குகிறது. -tr. To be convulsive, spasmodic, as breathing;
Tamil Lexicon
குறண்டைவாங்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
curuṭṭi-vāṅku-
v. id.+. intr.
To be convulsive, spasmodic, as breathing;
சுவாசம் இழப்போடு வெளிவருதல். மூச்சுக் சுருட்டி வாங்குகிறது. -tr.
1. To oppress, to tyrannise over;
வருத்துதல். (w.)
2. See சுருட்டிப்பிடி-. Loc,
.
DSAL