சுற்றிப்பிடித்தல்
sutrrippitithal
வளைந்து பற்றுதல் ; வயிறு மிகவும் நோதல் ; பற்றிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றிக் கொள்ளுதல். பாவம் அவனைச் சுற்றிப்பிடிக்கும். To hold in one's grip; வயிறு மிகவும் நோதல்.(W.)-tr. To suffer from colic; to have acute, griping pain in the stomach;
Tamil Lexicon
cuṟṟi-p-piṭi-,
v. id.+.intr.
To suffer from colic; to have acute, griping pain in the stomach;
வயிறு மிகவும் நோதல்.(W.)-tr.
To hold in one's grip;
பற்றிக் கொள்ளுதல். பாவம் அவனைச் சுற்றிப்பிடிக்கும்.
DSAL