Tamil Dictionary 🔍

சுண்டப்பிடித்தல்

sundappitithal


ஆடையை அளக்க இழுத்துப் பிடித்தல் ; வயிற்றில் பிடித்துக்கொள்ளுதல் ; பொருளை இறுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடையை அளக்க இழுத்துப்பிடித்தல். 1. To hold tight, as in measuring cloth ; உலோபஞ்செய்தல். 3. To be niggardly in oxpenditure; வயிற்றில் பிடித்துக்கொள்ளுதல். 2. To be affected with colic pains;

Tamil Lexicon


cuṇṭa-p-piṭi-,
v. intr. சுண்ட+.
1. To hold tight, as in measuring cloth ;
ஆடையை அளக்க இழுத்துப்பிடித்தல்.

2. To be affected with colic pains;
வயிற்றில் பிடித்துக்கொள்ளுதல்.

3. To be niggardly in oxpenditure;
உலோபஞ்செய்தல்.

DSAL


சுண்டப்பிடித்தல் - ஒப்புமை - Similar