சுழற்றியடித்தல்
sulatrriyatithal
சுழன்றுவீசுதல் ; கொள்ளை நோய் வருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழன்று வீசுதல். காற்றுச் சுழற்றியடிக்கிறது. 1. To blow violently; to devastate, as whirlwind;
Tamil Lexicon
cuḻaṟṟi-y-aṭi-,
v. intr. சுழற்று- +.
1. To blow violently; to devastate, as whirlwind;
சுழன்று வீசுதல். காற்றுச் சுழற்றியடிக்கிறது.
2. To carry away great number of victims, as n epidemic;
கொள்ளைநோய் வாருதல்
DSAL