Tamil Dictionary 🔍

பற்றிப்பிடித்தல்

patrrippitithal


தொடர்ந்துநிற்றல் ; நன்றாய்ப் பிடித்தல் ; சோறு வெந்து கரிந்துபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறுவெந்து கரிந்துபோதல். சாதம் பற்றிப்பிடித்திருக்கிறது. Loc. To be heated dry, as in cooking rice;

Tamil Lexicon


paṟṟi-p-piṭi-,
v. intr. id. +.
To be heated dry, as in cooking rice;
சோறுவெந்து கரிந்துபோதல். சாதம் பற்றிப்பிடித்திருக்கிறது. Loc.

DSAL


பற்றிப்பிடித்தல் - ஒப்புமை - Similar