சுருக்கிப்பிடித்தல்
surukkippitithal
செலவு முதலியன குறைத்தல் ; வேலை முதலியவற்றைக் குறைத்து முடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செலவு முதலியன குறைத்தல். 1. To curtail, as expenses; to effect retrenchment ;
Tamil Lexicon
curukki-p-piṭi-,
v. intr. சுருக்கு- +.
1. To curtail, as expenses; to effect retrenchment ;
செலவு முதலியன குறைத்தல்.
2. To minimise, as labour;
வேலை முதலியவற்றைக் குறைத்து முடித்தல்.
DSAL