Tamil Dictionary 🔍

சுருட்டிப்பிடித்தல்

suruttippitithal


நோய் முதலியன உடலை மெலிவித்தல் ; நோவுண்டாம்படி பசியால் குடல் சுருட்டப்படுதல் ; ஆடை முதலியவற்றைச் சுருட்டிப் பிடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய் முதலியன தேகத்தை மெலிவித்தல். நோய் இவனைச் சுருட்டிப் பிடித்துவிட்டது.-intr. நோவுண்டாம்படி பசியால் குடல் கருட்டப்படுதல். வயிறு சுருட்டிப்பிடிக்கிறது. To prostrate, reduce to extreme physical weakness, as disease; To experience wringing sensation, as stomach with excessive hunger;

Tamil Lexicon


குறைக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


curuṭṭi-p-piṭi-
v. id.+. tr.
To prostrate, reduce to extreme physical weakness, as disease; To experience wringing sensation, as stomach with excessive hunger;
நோய் முதலியன தேகத்தை மெலிவித்தல். நோய் இவனைச் சுருட்டிப் பிடித்துவிட்டது.-intr. நோவுண்டாம்படி பசியால் குடல் கருட்டப்படுதல். வயிறு சுருட்டிப்பிடிக்கிறது.

DSAL


சுருட்டிப்பிடித்தல் - ஒப்புமை - Similar