Tamil Dictionary 🔍

குறட்டை

kurattai


உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி ; சவரிக்கொடி ; எலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவரிக்கொடி. (M. M. 842.) 1. Bitter snakegourd, l.cl., Trichosanthes palmata; எலிவகை. (W.) 2. A kind of rat; நித்திரையில் மூச்சுவிடும் ஒலி. கோட்டுவா யோடிவடியக் குறட்டைவிட்டு (இராமநா. உயுத். 32). Snoring, snorting;

Tamil Lexicon


s. snoring, snorting, கொறுக் கை; 2. the creeper Trichosanthus palmata, சவரிக்கொடி, காக்கணங்கொவ் வை. குறட்டை வாங்க, -விட, -இழுக்க to snore.

J.P. Fabricius Dictionary


, [kuṟṭṭai] ''s.'' Snoring, snorting, நித் திரையில்விடுமொலிமூச்சு. 2. A creeper bearing a red fruit; a gourd, காக்கணங்்கொவ்வை, Trichosanthes palmata. ''(Rox.)'' (Ains v. 2. p. 85.) கார்க்குறட்டைபீனிசக்குறட்டை, பெ ருங்குறட்டை, சிறுகுறட்டை, as different species of the குறட்டை creeper, see these.

Miron Winslow


kuṟaṭṭai,
n.
1. Bitter snakegourd, l.cl., Trichosanthes palmata;
சவரிக்கொடி. (M. M. 842.)

2. A kind of rat;
எலிவகை. (W.)

kuṟaṭṭai,
n. perh. ku + raṭa.
Snoring, snorting;
நித்திரையில் மூச்சுவிடும் ஒலி. கோட்டுவா யோடிவடியக் குறட்டைவிட்டு (இராமநா. உயுத். 32).

DSAL


குறட்டை - ஒப்புமை - Similar