Tamil Dictionary 🔍

முரம்பு

murampu


பருக்கைக்கல்லுள்ள மேட்டுநிலம் ; மேடு ; பாறை ; வன்னிலம் ; கழி ; உப்பளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்பளம். (யாழ். அக.) 6. Salt-pan; வன்னிலம். பரன்முரம்பாகிய பயமில் கானம் (அகநா. 5). 4. Rough, hard ground; பாறை. (பிங்.) 3. Rock; மேடு. (சூடா.) 2. Mound, elevation; பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம். முரம்பு கண்ணுடைந்த நடவை (மலைபடு. 432). 1. Mound of gravel or stone; கழி. (சூடா.) 5. Backwater, creek, small arm of the sea;

Tamil Lexicon


s. a salt-pan, உப்பளம்; 2. a hill of stones, கல்மேடு; 3. a small arm of the sea, கழி; 4. a rock, பாறை; 5. ground raised by gravel.

J.P. Fabricius Dictionary


, [murmpu] ''s.'' A salt-pan, உப்பளம். 2. A hill of stones, கல்லின்மேடு. 3. A creek or small arm of the sea, கழி. 4. Ground raised by gravel, பால்படுத்துயர்நிலம். 5. A rock, பாறை. (சது.)

Miron Winslow


murampu
n. cf. முரப்பு. [T. moramu.]
1. Mound of gravel or stone;
பருக்கைகல்லுள்ள மேட்டுநிலம். முரம்பு கண்ணுடைந்த நடவை (மலைபடு. 432).

2. Mound, elevation;
மேடு. (சூடா.)

3. Rock;
பாறை. (பிங்.)

4. Rough, hard ground;
வன்னிலம். பரன்முரம்பாகிய பயமில் கானம் (அகநா. 5).

5. Backwater, creek, small arm of the sea;
கழி. (சூடா.)

6. Salt-pan;
உப்பளம். (யாழ். அக.)

DSAL


முரம்பு - ஒப்புமை - Similar