Tamil Dictionary 🔍

துரும்பு

thurumpu


கூளம் ; சிராய் ; சக்கை ; கண்ணுக்கு மை இடும் கருவி ; ஒரு சாதி ; சீட்டுத்துருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See துருப்பு2. Loc. ஒரு சாதி. (J.) 5. A caste; கண்ணுக்கு மை இடுங் கருவி. கண்ணுக்கிட ஒரு துரும் பில்லாதபடி அழிந்து (ஈடு, 5, 6, 1). 4. Brush for painting eyes; சிராய். 3. Splinter; கூளம். வையுந் துரும்பு நீக்கி (பெரும்பாண். 239). 1. Bits of straw; சக்கை. துரும்பெழுந்து வேங்கால் (நாலடி, 35). 2. Refuse stalks, as of sugarcane;

Tamil Lexicon


s. a straw, a rush, திரணம். ஆள் துரும்பாய்ப் போனான், he is greatly imaciated. துரும்பாட்டம், s. thinness, meagerness (துரும்பு+ஆட்டம், likeness); 2. a girl's play in sand with a splinter; 3. playing with the trump in cards. துரும்பு கொடுக்க, to give the wife a straw in token of divorce. துரும்பு வாங்க, to take the straw (i.e.) to accept the divorce. துரும்பைத் தூணாக்க, to exaggerate a fault. (lit. to make a pillar of a straw).

J.P. Fabricius Dictionary


திரணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [turumpu] ''s.'' A straw, rush, splinder, silver, திரணம். 2. ''(in card play.)'' The ''trump (c.)'' 3. [loc.] A token of divorce, துரும்புபோலேபோனான். He is greatly ema ciated. துரும்பைத்தூணாக்குகிறான். He exaggerates the fault; ''(lit.)'' he makes a pillar of straw.

Miron Winslow


turumpu,
n. [M. turumpu.]
1. Bits of straw;
கூளம். வையுந் துரும்பு நீக்கி (பெரும்பாண். 239).

2. Refuse stalks, as of sugarcane;
சக்கை. துரும்பெழுந்து வேங்கால் (நாலடி, 35).

3. Splinter;
சிராய்.

4. Brush for painting eyes;
கண்ணுக்கு மை இடுங் கருவி. கண்ணுக்கிட ஒரு துரும் பில்லாதபடி அழிந்து (ஈடு, 5, 6, 1).

5. A caste;
ஒரு சாதி. (J.)

turumpu,
n.
See துருப்பு2. Loc.
.

DSAL


துரும்பு - ஒப்புமை - Similar