கட்டிப்பிடித்தல்
kattippitithal
இறுகத் தழுவுதல் ; செலவை மிகச் சுருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறுகக்கழுவுதல். 1. To hug, embrace, grasp, seize; செலவை மிகச்சுருக்குதல். Loc. 2. To practise severe economy;
Tamil Lexicon
kaṭṭi-p-piṭi-
v. tr. கட்டு-+.
1. To hug, embrace, grasp, seize;
இறுகக்கழுவுதல்.
2. To practise severe economy;
செலவை மிகச்சுருக்குதல். Loc.
DSAL