சுருட்டியடித்தல்
suruttiyatithal
சுழற்றித் தள்ளுதல் ; வாதம் முதலியவற்றில் பிறரைக் கீழ்ப்படுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுழற்றித்தள்ளுதல். 1. To rush on violently, as whirlwind; to rage, as epidemic; . 2. See சுருட்டிமடக்கு-, 2.
Tamil Lexicon
curuṭṭi-y-aṭi-
v. tr. id.+. (w.)
1. To rush on violently, as whirlwind; to rage, as epidemic;
சுழற்றித்தள்ளுதல்.
2. See சுருட்டிமடக்கு-, 2.
.
DSAL