கக்கக்கொடுத்தல்
kakkakkoduthal
உணவை மிதமிஞ்சி ஊட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவை மிதமிஞ்சி யூட்டுதல். (W.) To pamper, feed to surfeit, used in reproach;
Tamil Lexicon
kakka-k-kotu-
v. tr. கக்கு+ .
To pamper, feed to surfeit, used in reproach;
உணவை மிதமிஞ்சி யூட்டுதல். (W.)
DSAL