Tamil Dictionary 🔍

சுராலயம்

suraalayam


தேவர் வாழிடமாகிய மேரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தேவர் வாழிடம்] மேரு. (சூடா.) Mount Mēru as the abode of gods;

Tamil Lexicon


, [curālayam] ''s.'' Mount Meru, மேரு; [''ex'' சுர, ''et'' ஆலயம்.] W. p. 936. SURALAYA.

Miron Winslow


curālayam,
n. Sura + ālaya.
Mount Mēru as the abode of gods;
[தேவர் வாழிடம்] மேரு. (சூடா.)

DSAL


சுராலயம் - ஒப்புமை - Similar