Tamil Dictionary 🔍

சதுருபாயம்

sathurupaayam


அரசர்க்கென நீதிநூல்களில் கூறப்பட்டுள்ள சாமம் , தானம் , பேதம் , தண்டம் என்னும் நான்குவகை உபாயங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சதுர்விதோபாயம். மந்திரிக்குச் சதுருபாயமே பெலம். (குமரே. சத. 25).

Tamil Lexicon


--சதுர்விதோபாயம், ''s.'' The four kinds of expedients for overcoming an opponent. See உபாயம்.

Miron Winslow


catur-upāyam,
n. catur +.
See சதுர்விதோபாயம். மந்திரிக்குச் சதுருபாயமே பெலம். (குமரே. சத. 25).
.

DSAL


சதுருபாயம் - ஒப்புமை - Similar