Tamil Dictionary 🔍

சாலேயம்

saalaeyam


செந்நெல் விளையும் நிலம் ; சிறுதேக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்நெல் விளையும் நிலம். (பிங்.) Field where cāli rice is cultivated; paddy-field; கம்பளித்துணி. (யாழ். அக.) Woollen cloth; See சிறுதேக்கு. (மலை.) Bushy firebrand teak.

Tamil Lexicon


, [cālēyam] ''s.'' Rice-land, நெல்விளை யுநிலம். W. p. 84. S'ALEYA. ''(p.)''

Miron Winslow


cālēyam,
n. šālēya.
Field where cāli rice is cultivated; paddy-field;
செந்நெல் விளையும் நிலம். (பிங்.)

cālēyam,
n. perh. kālēya.
Bushy firebrand teak.
See சிறுதேக்கு. (மலை.)

cālēyam
n. perh. šālika.
Woollen cloth;
கம்பளித்துணி. (யாழ். அக.)

DSAL


சாலேயம் - ஒப்புமை - Similar