சுன்
sun
சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுமை. 1. cf šūnya. Emptiness; வெண்மை. 2. Whiteness; விந்து. 3. Semen; சனி. (விதான.கர்ப்பா.14.) Saturn;
Tamil Lexicon
சுனி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cuṉ] ''s.'' Saturn, the planet, சனி. 2. Cipher in arithmetic, பூச்சியம். 3. As சு ன்னை. 4. Whiteness, வெண்மை. மயூர.
Miron Winslow
cuṉ,
n. prob. šani.
Saturn;
சனி. (விதான.கர்ப்பா.14.)
cuṉ
n. (யாழ். அக.)
1. cf šūnya. Emptiness;
வெறுமை.
2. Whiteness;
வெண்மை.
3. Semen;
விந்து.
DSAL