சாரங்கம்
saarangkam
மான் ; வானம்பாடி ; யானை ; மேகம் ; குயில் ; வில் ; வண்டு ; ஒரு பண் ; திருமால் வில் ; குறிஞ்சாக்கொடி ; சிறுகுறிஞ்சாக்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சார்ங்கம். (சங். அக.) Viṣṇu's bow. See குறிஞ்சா. 1. Indian ipecacuanha. See சிறுகுறிஞ்சா. 2. Small Indian ipecacuanha. ஒர் இராகம். (பரத. இராக. 56.) 5. (Mus.) A specific melody-type; வண்டு. (சூடா.) 4. Bee; வில். (அக. நி.) 3. Bow; வானம்பாடி. (W.) 2. Skylark; விணைவகையு ளொன்று. (பரத. ஒழி. 15.) A kind of vīṇai; மான். (பிங்.) சாரங்கத் துதித்த குறவள்ளி (குமரே. சத. 19). 1. Deer;
Tamil Lexicon
s. a deer, மான்; 2. a bow, the bow of Vishnu, வில்; 3. a skylark, வானம்பாடி; 4. a bee, வண்டு; 5. a specific melody-type, ஓரிராகம். சாரங்கபாணி, சாரங்கன், Vishnu as a bowman.
J.P. Fabricius Dictionary
, [cārangkam] ''s.'' A deer, மான். 2. A kind of cuckoo, Cuculus melanoleucos, சாத கப்புள். 3. An elephant, யானை. 4. A cloud, மேகம். 5. A peacock, மயில். 6. (Compare சார்ங்கம்.) A bow, ''especially,'' the bow of Vishnu, திருமால்வில். 7. A musical mode, one of the thirty-two tunes, ஓரிராகம். W. p. 92.
Miron Winslow
cāraṅkam,
n. šāraṅga.
1. Deer;
மான். (பிங்.) சாரங்கத் துதித்த குறவள்ளி (குமரே. சத. 19).
2. Skylark;
வானம்பாடி. (W.)
3. Bow;
வில். (அக. நி.)
4. Bee;
வண்டு. (சூடா.)
5. (Mus.) A specific melody-type;
ஒர் இராகம். (பரத. இராக. 56.)
cāraṅkam,
n. šārṅga.
Viṣṇu's bow.
See சார்ங்கம். (சங். அக.)
cāraṅkam,
n. (மலை.)
1. Indian ipecacuanha.
See குறிஞ்சா.
2. Small Indian ipecacuanha.
See சிறுகுறிஞ்சா.
cāraṅkam
n. sāraṅga.
A kind of vīṇai;
விணைவகையு ளொன்று. (பரத. ஒழி. 15.)
DSAL