Tamil Dictionary 🔍

சீரங்கம்

seerangkam


திருச்சிராப்பள்ளிக் கருகிலிருக்கும் பிரசித்தமான விஷ்ணுஸ்தலம். சீரங்கத்தார்க்குந் திருவானைக்காவார்க்கும் (தமிழ்நா.203) šrīraṅgam, the famous Viṣṇu shrine near Trichinopoly;

Tamil Lexicon


s. Sreerangam, a place near Trichinopoly, sacred to Vishnu.

J.P. Fabricius Dictionary


அரங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cīrangkam] ''s.'' Seringham, a famous temple and place sacred to Vishnu, near Trichi nopoly, விஷ்ணுதலத்தொன்று.

Miron Winslow


cīraṅkam,
n. šrī-raṅga.
šrīraṅgam, the famous Viṣṇu shrine near Trichinopoly;
திருச்சிராப்பள்ளிக் கருகிலிருக்கும் பிரசித்தமான விஷ்ணுஸ்தலம். சீரங்கத்தார்க்குந் திருவானைக்காவார்க்கும் (தமிழ்நா.203)

DSAL


சீரங்கம் - ஒப்புமை - Similar