சாதுரங்கம்
saathurangkam
நால்வகைப் படை ; மாணிக்கவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. A complete army; See சதுரங்கசேனை. சாதுரங்கத்தலைவனை (கலிங். 488). பதுமராகம். பதுமம் பதுமராகம் சாதுரங்கம் என்பதும் அது (சிலப்.14,186,உரை). 2. A kind of ruby;
Tamil Lexicon
cāturaṅkam,
n.catur-aṅga.
1. A complete army; See சதுரங்கசேனை. சாதுரங்கத்தலைவனை (கலிங். 488).
.
2. A kind of ruby;
பதுமராகம். பதுமம் பதுமராகம் சாதுரங்கம் என்பதும் அது (சிலப்.14,186,உரை).
DSAL