சதுரங்கம்
sathurangkam
யானைப்படை , குதிரைப்படை , தேர்ப்படை , காலாட்படை எனும் நால்வகைப்படை ; நால்வகை சேனைகளாகக் காய்களை நிறுத்தி விளையாடும் ஒரு விளையாட்டுவகை ; நாற்கோணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்கோணம். (யாழ். அக.) Quadrilateral; quadrangle; தனியானை முதலினவாஞ் சதுரங்க மிறந்தொழிய (உபதேசகா. விபூதி. 54). 1. See சதுரங்கசேனை. கட்டத்தில் யானை குதிரை தேர் காலாட்களாகக் காய்கள் வைத்து ஆடும் விளையாட்டு. சூது சதுரங்கம் பொருது (ஈடு,5, 8,4.) 2. Chess, as played with pieces representing the four constituent parts of an army;
Tamil Lexicon
அங்கங்காண்க.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The aggregate of the four constituents of an army, elephants, horse, chariots and infantry, கச ரத துரக ப தாதி. 2. The game of chess, consisting of fingures representing the four kinds of force in an army, ஓர்விளையாட்டு; [''ex'' அங்கம், member.] ''(c.)''
Miron Winslow
caturaṅkam,
n. catur-aṅga.
1. See சதுரங்கசேனை.
தனியானை முதலினவாஞ் சதுரங்க மிறந்தொழிய (உபதேசகா. விபூதி. 54).
2. Chess, as played with pieces representing the four constituent parts of an army;
கட்டத்தில் யானை குதிரை தேர் காலாட்களாகக் காய்கள் வைத்து ஆடும் விளையாட்டு. சூது சதுரங்கம் பொருது (ஈடு,5, 8,4.)
caturaṅkam
n. caturaṅga.
Quadrilateral; quadrangle;
நாற்கோணம். (யாழ். அக.)
DSAL