Tamil Dictionary 🔍

சுமைத்தயிர்

sumaithayir


ஆடைத்தயிர் , கட்டித்தயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டித்தயிர். சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின் (சீவக.2617). Curds;

Tamil Lexicon


cumai-t-tayir,
n. id. +.
Curds;
கட்டித்தயிர். சுமைத்தயிர் வேய்ந்த சோற்றின் (சீவக.2617).

DSAL


சுமைத்தயிர் - ஒப்புமை - Similar