சுமந்திரன்
sumandhiran
தசரதருக்குச் சாரதித்தொழில் புரிந்துவந்த மந்திரி. மானவனு மந்திரி சுமந்திரனை. (கம்பரா.தைல.18). The charioteer and counsellor of Dašaratha; அரசிறை மந்திரி. (சுக்கிரநீதி, 66.) Minister in charge of revenue;
Tamil Lexicon
cumantiṟan,
n. Su-mantra.
The charioteer and counsellor of Dašaratha;
தசரதருக்குச் சாரதித்தொழில் புரிந்துவந்த மந்திரி. மானவனு மந்திரி சுமந்திரனை. (கம்பரா.தைல.18).
cumaṉtiraṉ
n. sumantra.
Minister in charge of revenue;
அரசிறை மந்திரி. (சுக்கிரநீதி, 66.)
DSAL