Tamil Dictionary 🔍

சுமித்திரை

sumithirai


தசரதர்பட்டமகிஷிகள் மூவருள் இலக்குமணசத்துருக்கனரைப்பெற்ற தேவி. அன்னை சுமித்திரைகோயில் புக்கான் (கம்பரா.நகர்நீங்.142). One of the three queens of Dašaratha, mother of Lakṣmaṇa and šatrughna;

Tamil Lexicon


, [cumittirai] ''s.'' Wife of Dasaratha and mother of Lakshmana, தசரதன்மனைவி.

Miron Winslow


cumittirai,
n. Sumitrā.
One of the three queens of Dašaratha, mother of Lakṣmaṇa and šatrughna;
தசரதர்பட்டமகிஷிகள் மூவருள் இலக்குமணசத்துருக்கனரைப்பெற்ற தேவி. அன்னை சுமித்திரைகோயில் புக்கான் (கம்பரா.நகர்நீங்.142).

DSAL


சுமித்திரை - ஒப்புமை - Similar