Tamil Dictionary 🔍

மைத்திரம்

maithiram


நட்பு ; பகல் பதினைந்து முகூர்த்தங்களுள் மூன்றாவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்பு. 1. Love, friendship; பகல் 15 முகூர்த்தங்களுள் மூன்றாவது. (விதான. குணா. 73, உரை.) 2. The third of the 15 divisions of the day;

Tamil Lexicon


மைத்திரியம், s. love, friendship.

J.P. Fabricius Dictionary


சினேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


[maittiram ] --மைத்திரியம், ''s.'' Love, friendship, as மித்திரம்.

Miron Winslow


maittiram
n. maitra.
1. Love, friendship;
நட்பு.

2. The third of the 15 divisions of the day;
பகல் 15 முகூர்த்தங்களுள் மூன்றாவது. (விதான. குணா. 73, உரை.)

DSAL


மைத்திரம் - ஒப்புமை - Similar