Tamil Dictionary 🔍

சடன்

sadan


மூடன் , அறிவற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூடன். தேகமிறு மென்றுசடர் தேம்புவதேன் (தாயு. பராபரக். 181). Fool, blockhead;

Tamil Lexicon


caṭaṉ,
n. jada.
Fool, blockhead;
மூடன். தேகமிறு மென்றுசடர் தேம்புவதேன் (தாயு. பராபரக். 181).

DSAL


சடன் - ஒப்புமை - Similar