Tamil Dictionary 🔍

சருமன்

saruman


காண்க : சருமகன் ; பார்ப்பனர் பட்டப் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சருமகன் (W.) . See சர்மா. சருமன் வருமன் .... சார்த்தி வழங்குமியற் பெயர்கள் (திருவானைக், கோச்செங். 69).

Tamil Lexicon


சருமா, சர்மா, s. the honorific title added to the names of Brahmins.

J.P. Fabricius Dictionary


, [carumaṉ] ''s.'' An honorific epithet, af fixed to names among brahmans; also, சன் மன் meaning the auspicious, happy, lovely, dear, &c., sometimes சருமர் and சன்மர். ''(p.)'' W. p. 833. SARMMA.

Miron Winslow


carumaṉ
n. id. [M. ceruman.]
See சருமகன் (W.)
.

carumaṉ
n. šarman
See சர்மா. சருமன் வருமன் .... சார்த்தி வழங்குமியற் பெயர்கள் (திருவானைக், கோச்செங். 69).
.

DSAL


சருமன் - ஒப்புமை - Similar