Tamil Dictionary 🔍

சுத்தியல்

suthiyal


கம்மாளர் கருவிகளுள் ஒன்றான சிறு சம்மட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்மாளர் கருவிவகை.Colloq. Small hammer;

Tamil Lexicon


சுத்தி, s. a hammer, சிறு சம்மட்டி.

J.P. Fabricius Dictionary


சம்மட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuttiyl] ''s.'' [''prop.'' சுத்தி]. A hammer. ''(c.)''

Miron Winslow


cuttiyal,
n. [T. sutti, K.Tu. suttige.]
Small hammer;
கம்மாளர் கருவிவகை.Colloq.

DSAL


சுத்தியல் - ஒப்புமை - Similar