சுத்திசெய்தல்
suthiseithal
துப்புரவாக்கல் ; பொன் முதலிய உலோகங்களைத் தூய்மைசெய்தல் ; மருந்துக்காகப் பாடாணம் முதலியவற்றைத் தூய்மை செய்தல் ; மந்திரம் முதலியவற்றால் தூய்மை செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிசுத்தம் பண்ணுதல். 1. To purify, cleanse, sanctify; மருந்துக்காகப் பாஷாண முதலியவற்றைச் சுத்தி செய்தல். 3. To purify drugs for medicinal purposes; மந்திர முதலியவற்றால் தூய்மை செய்தல். (W.) 4. To lustrate; பொன் முதலிய உலோகங்களைப் புடமிடுதல். 2. To refine, sublimate;
Tamil Lexicon
cutti-cey-,
v. tr. சுத்தி2+.
1. To purify, cleanse, sanctify;
பரிசுத்தம் பண்ணுதல்.
2. To refine, sublimate;
பொன் முதலிய உலோகங்களைப் புடமிடுதல்.
3. To purify drugs for medicinal purposes;
மருந்துக்காகப் பாஷாண முதலியவற்றைச் சுத்தி செய்தல்.
4. To lustrate;
மந்திர முதலியவற்றால் தூய்மை செய்தல். (W.)
DSAL