Tamil Dictionary 🔍

பசியாற்றுதல்

pasiyaatrruthal


உண்டு பசியைத் தணித்தல் ; உண்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உண்பித்தல் வந்தவர்களைப் பசியாற்றி அனுப்பிவைத்தேன். (J.) To Feed; உண்டு பசியைத் தணித்தல். To appease hunger, eat, take food;

Tamil Lexicon


paci-y-āṟṟu-,
v. id. +. intr.
To appease hunger, eat, take food;
உண்டு பசியைத் தணித்தல்.

To Feed;
உண்பித்தல் வந்தவர்களைப் பசியாற்றி அனுப்பிவைத்தேன். (J.)

DSAL


பசியாற்றுதல் - ஒப்புமை - Similar