Tamil Dictionary 🔍

சுந்தரி

sundhari


அழகி ; துர்க்கை ; இந்திராணி ; பார்வதி ; மூஞ்சூறு ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. (L.) 2. Looking-glass tree, Heritiera littoralis; . 1. A medicinal plant . See சிறுசெருப்படி. (மலை.) . Grey musk-shrew. See மூஞ்சுறு. (பிங்.) துர்க்கை. (பிங்.) 3. Durgā; இந்திராணி. (அக. நி.) 2. Indrāṇi, queen of Indra; அழகுள்ள பெண். சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் றுணிவிற் றன்றால் (கம்பரா. சூர்ப்ப. 49). 1. Beautiful woman; பார்வதி . (சூடா.) 4. Pārvatī;

Tamil Lexicon


, ''s.'' A beautiful woman, அழகி. 2. Indrani wife of Indra, இந்திராணி. 3. Durga, துர்க்கை. 4. A woman in general, பெண். 5. ''(contracted from'' சுசுந்தரி). The musk-rat,மூஞ்சுறு. (சது.)

Miron Winslow


cuntari,
n. sundarī.
1. Beautiful woman;
அழகுள்ள பெண். சுந்தரி மரபிற்கொத்த தொன்மையின் றுணிவிற் றன்றால் (கம்பரா. சூர்ப்ப. 49).

2. Indrāṇi, queen of Indra;
இந்திராணி. (அக. நி.)

3. Durgā;
துர்க்கை. (பிங்.)

4. Pārvatī;
பார்வதி . (சூடா.)

cuntari,
n. cucundarī.
Grey musk-shrew. See மூஞ்சுறு. (பிங்.)
.

cuntari,
n.
1. A medicinal plant . See சிறுசெருப்படி. (மலை.)
.

2. Looking-glass tree, Heritiera littoralis;
மரவகை. (L.)

DSAL


சுந்தரி - ஒப்புமை - Similar