Tamil Dictionary 🔍

சுகந்தி

sukandhi


செவ்வந்திக்கல் , ஒரு மணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வந்திக்கல். பன்னிரண்டாவது சுகந்தி (பைபிள், வெளி, 21, 21). Amethyst;

Tamil Lexicon


சுகந்திக்கல், s. a kind of amethyst.

J.P. Fabricius Dictionary


சுகந்திக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


[cukanti ] --சுகந்திக்கல், ''s.'' A kind of amethyst. See செவ்வந்திக்கல்.

Miron Winslow


cukanti,
n.su-ka nti.
Amethyst;
செவ்வந்திக்கல். பன்னிரண்டாவது சுகந்தி (பைபிள், வெளி, 21, 21).

DSAL


சுகந்தி - ஒப்புமை - Similar