சுதந்தரி
suthandhari
VI. v. t. inherit, ஆட்சிபெறு; 2. act independently be absolute.
J.P. Fabricius Dictionary
, [cutntri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To inherit, be heir to, ஆட்சிபெற. 2. To act or speak independently, தன்னிட் டப்படிசெய்ய; [''ex'' சுதந்தரம்.] ''(c.)''
Miron Winslow