சுண்ணமாடுதல்
sunnamaaduthal
விழா முதலிய காலங்களில் நறுமணப்பொடி தூவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழா முதலிய காலங்களிற் கந்தப்பொடி தூவுதல். (W.) To sprinkle scented powder on festive occasions, etc.;
Tamil Lexicon
cuṇṇam-āṭu-,
v. intr .சுண்ணம்+.
To sprinkle scented powder on festive occasions, etc.;
விழா முதலிய காலங்களிற் கந்தப்பொடி தூவுதல். (W.)
DSAL