Tamil Dictionary 🔍

சொறுண்டுதல்

sorunduthal


சொறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொறிதல். செவி சொறுண்டார்..பெரியா ரகத்து (ஆசாரக்.76.) To scatch ;

Tamil Lexicon


coṟuṇtu-,
5 v. tr. cf. சுரண்டு-.
To scatch ;
சொறிதல். செவி சொறுண்டார்..பெரியா ரகத்து (ஆசாரக்.76.)

DSAL


சொறுண்டுதல் - ஒப்புமை - Similar