துண்ணிடுதல்
thunniduthal
அச்சம் முதலியவற்றால் ; திடுக்கிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயம் முதலியவற்றால் திடுக்கிடுதல். (யாழ்.அக.) To start, as in fright;
Tamil Lexicon
திடுக்கிடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
tuṇ-ṇ-iṭu-,
v. intr. துண் onom+.
To start, as in fright;
பயம் முதலியவற்றால் திடுக்கிடுதல். (யாழ்.அக.)
DSAL