Tamil Dictionary 🔍

சுண்டுவில்

sunduvil


விளையாட்டுக்கு உதவும் ஒரு வில்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாட்டுக்கு உதவும் ஒருவகை வில். தெறி வில்லாவது சுண்டுவில் (திவ்.பெரியாழ்.3, 4, 3 வ்யா.). A toy bow for shooting stones or pellets;

Tamil Lexicon


, ''s.'' [''loc.'' உண்டைவில்.] A bow for shooting earthen balls, little stones, &c.; [''ex'' வில்.] ''(c.)''

Miron Winslow


cuṇṭu-vil,
n. சுண்டு2- +. [M. cuṇṭuvillu.]
A toy bow for shooting stones or pellets;
விளையாட்டுக்கு உதவும் ஒருவகை வில். தெறி வில்லாவது சுண்டுவில் (திவ்.பெரியாழ்.3, 4, 3 வ்யா.).

DSAL


சுண்டுவில் - ஒப்புமை - Similar